seized in Trichy

img

திருச்சியில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி பெரியகம்மாளத் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.